Signed in as:
filler@godaddy.com
Welcome to Instinct, Intellect, Intuition, Integrity, Identity, Inspiration, Innovation, Infinity & Impact - Free WhatsApp Community
This community is designed for seekers, learners, and visionaries who want to transform their lives through a blend of spiritual wisdom, personal growth, and practical tools for success. Our purpose is to provide a supportive space where instinct meets intellect, intuition merges with inspiration, and innovation aligns with integrity. Together, we explore infinite possibilities that shape our identity and expand our impact in the world.
Here, you will experience a holistic journey that unites mind, body, and spirit. Growth comes from harmonizing awareness, wisdom, and action. This group is for those ready to deepen self-discovery, unlock hidden potential, and manifest abundance in every area of life.
Inside this community, we explore:
* Psychic and intuitive guidance to connect with your inner wisdom
* Tarot and astrology for clarity and direction
* Personality development to build confidence and resilience
* Mindset mastery to clear blockages and reprogram patterns
* Manifestation practices to attract wealth, opportunities, and success
* Spiritual and practical tools for alignment and purpose
We also offer free discovery calls and resources to help you move forward, whether you seek clarity in your career, growth in your finances, or expansion in your spiritual path.
This is more than a group; it is a collective of like-minded individuals rising together, sharing experiences, and creating a ripple effect of growth and abundance. Instinct sharpens awareness, intellect builds understanding, intuition guides decisions, inspiration fuels dreams, innovation creates solutions, integrity ensures authenticity, identity anchors truth, infinity opens limitless possibilities, and impact leaves a legacy.
Step in with openness, curiosity, and a willingness to grow. This is your space to connect, learn, transform, and expand.
You can become part of our Free WhatsApp Community in English by clicking the button below.
If you need any support in joining, please do not hesitate to contact us — we are here to help you.
+91 7845865561
+91 8056683888
உங்களின்
உயிர் சக்தி
உணர ஒரு உன்னத வாய்ப்பு
அன்பு
இந்த பிரபஞ்சம் இயங்குவது அன்பால் தான். அப்படிப்பட்ட அடிப்படையான இயல்பான அன்பு அருவி போல் ஊற்றெடுக்கும் உன் உயிர் சக்தியை எழுப்பினால்.
அமைதி
அனைத்தும் ஆரம்பிப்பதும் அடங்குவதும் அமைதியிலேயே உங்கள் உயிர் சக்தி துடிக்குமானால் ஆரம்ப அமைதி உங்களை சூழ்ந்துகொள்ளும்.
ஆனந்தம்
உயிரின் ஊட்டச்சத்து ஆனந்தம். அனைத்து மனிதர்களின் அடிப்படைத் தேவையும் ஆனந்தமே. அது உயிர் சக்தி வகுப்புகள் எடுக்கும் பொழுது மேகம் உடைந்து பேயும் அடை மழை போல் ஆனந்த மழையில் உள்ளே நாள்தோறும் நனைவீர்.
ஆரோக்கியம்
ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழும் வரம் கிடைத்தாலும் கூட ஆரோக்கியம் இல்லையேல் அது வெறும் சாபம். இந்த அறிய ஆனால் எளிய முறை பயிற்சிகளை தினமும் 20 நிமிடங்கள் செய்வதால் ஆரோக்கியம் என்றும் நிலைத்திருக்கும்.
அளவில்லா செல்வம்
எல்லா உயிர்களும் எல்லா செல்வங்களையும் அனுபவிக்க அதன் அடி மனதில் விதை எப்பொழுதும் ஒளிந்துள்ளது. கடந்த 15 வருட விடாமுயற்சியால் எந்த செயல் உங்களுக்கு அளவில்லா செல்வம் தரும் என்று உயிர் சக்தி வகுப்புகளின் மூலம் வரையறைக்கப்படும்.
அருளெனும் பேரொளி
அருளால் நீங்கள் ஆளப்படுவீர். அந்த எல்லைகள் கடந்த ஒளியால் உங்கள் கவலைகள் களைந்து ஓடும். உயிர் சக்தி வகுப்புகள் வெறும் பிழைப்புக்காக வடிவமைக்கப் பட்டவை அல்ல. அது அனுதினம் அருளுடன் உறவாட திரிக்கப்பட்டது.
உள்நிலை பிரபஞ்சம்
பெரும்பாலும் மனிதர்கள் உள்ளோக்கி செல்ல தயங்குகிறார்கள். உன்னுள்ளே உள்ள உயிர் சக்தியை தட்டி எழுப்பினால் உனக்குள்ளே ஓயாமல் அமுதம் சுரக்கும். தீரா காதல் அனைத்து உயிரிடமும் உண்டாகும். இனம் புரியாத இன்பம் உன்னுள் இமைப்பொழுதும் நீங்காமல் நீடிக்கும். நீ எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம் உடையாத தீவிரம் உன்னிடம் இருந்தால். உயிர் சக்தி வகுப்புகள் உன் உள்நிலை பிரபஞ்சத்தை உனக்கு அறிமுகப்படுத்தி அதை ஆளுமையில் கொண்டு வரும். நீ அதற்கான அனைத்தும் செய்ய தயாரானால்.
வெளிநிலை பிரபஞ்சம்
எழுதப்படாத உண்மை - நாம் ஐந்து புலன்கள் கொண்டு கிரகிக்கும் வெளிநிலை பிரபஞ்சம். அனைத்தும் உள்நிலை பிரபஞ்சத்தின் வெளிப்பாடே. உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து தோல்வியா? இல்லை இடைவிடாமல் இன்னல்களா? கவலை வேண்டாம் உயிர் சக்தி விழிப்புணர்வு வகுப்புகள் உங்கள் வெளிநிலை பிரபஞ்சத்தை சம நிலையில் சட்டென்று சரி செய்து விடும் சரியான வழிமுறைகளால். வாழ்க்கை என்றும் இந்த நொடிப் பொழுதில் நடைபெறுகின்றது. நான் உங்களை நல்லதோர் பாதையில் அழைக்கின்றேன். அடி எடுத்து வைத்தால் அண்டங்களும் செவி சாய்க்கும்.
இந்தக் குழுவில் நாம் ஆராய்வது:
உள் ஞானத்தைத் தொடர்புகொள்ள மனஅறிவு மற்றும் உள்ளுணர்வு வழிகாட்டுதல்
தெளிவும் திசையும் பெற டாரோட் மற்றும் ஜோதிடம்
தன்னம்பிக்கையும் மனவலிமையும் வளர்த்துக்கொள்ள தன்முனைவு மேம்பாடு
தடைகளை நீக்கி, புதிய எண்ணங்களை உருவாக்க மனப்பாங்கு பயிற்சி
செல்வம், வாய்ப்புகள் மற்றும் வெற்றியை ஈர்க்க வெளிப்பாட்டு முறைகள்
வாழ்க்கை நோக்கும் ஆன்மீக சமநிலைக்கும் உதவும் ஆன்மீக மற்றும் நடைமுறை கருவிகள்
நாங்கள் இலவச வகுப்புகள் மற்றும் உதவிகளையும் வழங்குகிறோம். இது உங்கள் தொழிலில் தெளிவு பெற, பணத்தில் வளர்ச்சி அடைய, அல்லது ஆன்மீக பாதையில் முன்னேற உதவும்.
தமிழ் இணையத்தளம்
சேருவதில் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் — உங்களுக்கு உதவ எப்போதும் தயார்.
+91 7845865561
+91 8056683888
If you would like to receive more free resources, updates, and access to free webinars, please complete the Google Form below.
மேலும் இலவச வளங்கள், புதுப்பிப்புகள் மற்றும் இலவச இணையவழி வகுப்புகளைக் பெற விரும்பினால், கீழே உள்ள Google படிவத்தை நிரப்பவும்.
All our important links are now in one place. Visit our Linktr.ee profile to easily access everything you need — from resources and services to social channels and updates. Check it out and explore all our links with just one click!
Copyright © 2025 Jothi Ramesh - Intuitive Life Coach - All Rights Reserved.
Powered by Cosmic Consciousness
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.